மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கும் பாஜக அரசு – முன்னாள் அமைச்சர் சச்சின் பைலட்

342

பாதுகாப்புதுறையை மேம்படுத்துவதாக கூறிக்கொண்டு மத்திய பாஜக அரசு மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.