ரஷ்யா ராணுவத்தின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி ஏராளமான பொதுமக்கள் கண்டுகளிப்பு!

251

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா படை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, அந்நாட்டு ராணுவத்தினர் கண்கவர் அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவை ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தின. இதில் ரஷ்ய ராணுவத்தினர் கடுமையாக போராடி வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக்கொண்டாடத்தின் நினைவாக தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு, கண்கவர் சாகசங்களை நடத்தினர். வீரர்களின் அணிவகுப்பை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.