சசிகலா குடும்பம் குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய வீடியோவை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ளார்.

597

சசிகலா குடும்பம் குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய வீடியோ மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேசிய வீடியோவை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ளார்.
சசிகலா குடும்பம் மற்றும் குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய வீடியோ