தமிழகத்தில் இரும்புக்கரம் கொண்டு ரவுடிசம் அடக்கப்படும் – ஆர்.பி.உதயகுமார்

137

தமிழகத்தில் இரும்புக்கரம் கொண்டு ரவுடியிசம் அடக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதிபட கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் மூலம் மக்களை தேடிச்செல்லும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது என்பதை முதலமைச்சர் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.