ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெற தயார் என்று மியான்மர் அரசு அறிவித்துள்ளது!

283

ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெற தயார் என்று மியான்மர் அரசு அறிவித்துள்ளது.
மியான்மரின் ராகினே மாகாணத்தில் வசித்து வரும் ரோஹிங்கியா இன முஸ்லீம்கள் மீது தொடர்ந்து வன்முறை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரோஹிங்கியா இனத்தவர்கள் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த பிரச்சனை ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றதை தொடர்ந்து, ரோஹிங்கியா இன அகதிகளை திரும்ப பெறத் தயார் என்று ஆங் சான் சூசி அறிவித்தார். இந்தத் தகவலை மியான்மர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.