உத்தரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் 3 வாலிபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உன்னாவ் வனப்பகுதியில் பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். தன்னை விட்டு விடும் படி அப்பெண் கெஞ்சுயும் வாலிபர்கள் அந்த பெண்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கங்காகத் போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இந்த காட்சி இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.