கியூபாவில் பிடல் காஸ்ரோ நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை – கியூபாவில் பிடல் காஸ்ரோ நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

213

கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, கியூபாவில் உள்ள முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்துக்கு சென்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.