ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

454

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற திருமணவிழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெயலலிதாவின் கல்லறையில் சசிகலா ஓங்கி அறைந்தது குறித்து விமர்சித்தார். எனவே, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார்.