சவால்களுக்கு மத்தியில் மத்திய உள்துறை செயலாளராக ராஜிவ் கவுபா பொறுப்பேற்றுள்ளார்.

344

சவால்களுக்கு மத்தியில் மத்திய உள்துறை செயலாளராக ராஜிவ் கவுபா பொறுப்பேற்றுள்ளார்.
மத்திய உள்துறை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜிவ் மெஹ்ரிஷியின் பதவிகாலம் நிறைவு பெற்றது. நாட்டின் மிக முக்கிய பொறுப்பாக கருதப்படும் மத்திய உள்துறை செயலாளர் பதவிக்கு ஜார்கண்ட் மாநில பேட்ஜை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜிவ் கவுபாவை மத்திய அரசு நியமனம் செய்தது. இதனையடுத்து புதிய உள்துறை செயலாளராக அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.