ரஜினி அரசியலுக்கு வந்தால் அதனை வரவேற்பதாகவும், அவர் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்தால் மிகவும்…

215

ரஜினி அரசியலுக்கு வந்தால் அதனை வரவேற்பதாகவும், அவர் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்தால் மிகவும் நல்லது என்றும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வின் மூலம் தமிழக அரசு மாணவர்களை பழிவாங்கி வருவதாக தெரிவித்தார். விவசாயிகளுக்கு மாநில கடன் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய பொன். ராதாகிருஷ்ணன், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அதனை வரவேற்பதாகவும், பா.ஜ.க வுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைத்தால் மிகவும் நல்லது எனவும் தெரிவித்தார்.