பிறந்தநாள் கொண்டாடும், நடிகர் ரஜினி காந்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

229

பிறந்தநாள் கொண்டாடும், நடிகர் ரஜினி காந்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி காந்த் இன்று தனது 66 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து ரசிகர்கள் யாரும் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தநிலையில், ரஜினிகாந்துக்கு, தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்,