23 கட்சிகளின் கூட்டணியில் ஆட்சியை வழிநடத்தி காட்டியவர் – பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா

181

23 கட்சிகளின் கூட்டணியில் ஆட்சியை வழிநடத்தி காட்டியவர் வாஜ்பாய் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்க நாற்கர சாலையை இந்தியாவிற்கு கொண்டு வந்தவர் வாஜ்பாய் என்று கூறினார். இந்திரா காந்தி, நரசிம்மராவ் உள்ளிட்ட காங்கிரஸ்காரர்களால் கூட பாராட்டு பெற்ற தலைவர் என்று அவர் புகழாரம் சூட்டினார்.