வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

353

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில், அதிகபட்சமாக 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.