வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக,வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

280

வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக,வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.