காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கராத்தே சண்டையிடும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன..!

244

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கராத்தே சண்டையிடும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
டெல்லியில் நடைபெற்ற பி.எச்.டி பட்டம் பெற்றவர்களின் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துக்கொண்டார்.
rahul-2-e1509504919825
அப்போது பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்திரசிங் கேட்ட விளையாட்டு ஆர்வம் தொடர்பான கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அப்போது பேசிய ராகுல் காந்தி, தனக்கு நீச்சல் பயிற்சி, கராத்தேவில் ஆர்வம் உண்டு என்று கூறினார். ஜப்பானின் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் பிளாக் பெல்ட் வாங்கியிருப்பதாக கூறிய ராகுல் காந்தி, தற்போதும் கராத்தே பயிற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.
rahul3-e1509504878875
அப்போது, இதுகுறித்த வீடியோக்களை வெளியிடுமாறு விஜேந்தர்சிங் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, ராகுல் காந்தி கராத்தே சண்டையிடும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.