டிரக்கிங் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் புதின்..!

312

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சற்று ஓய்விற்காக செர்பியா காடுகளில் நடைபயணம் மேற்கொண்டார்.

புதின் எப்போதும் தனது உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி கொள்ள மீன்பிடிப்பது, படகு சவாரி, டிரக்கிங் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், செர்பியாவில் உள்ள டைவா எனும் பகுதியில் அவர் காடுகளில் டிரக்கிங் மேற்கொண்டார். அவருடன் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோகி மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கெர்மிலின் வெளியிட்டுள்ளது.