TTV-யின் உண்மை முகம் இன்னும் சில தினங்களில் தெரியும் – புகழேந்தி ஆவேசம்

704

நேற்று வெற்றிவேல் 500 கோடி ரூபாய் கைமாறியது என்று கூறியது, இவர்களின் இன்று இணைப்பால் உண்மையானது,
TTV-யின் உண்மை முகம் இன்னும் சில தினங்களில் தெரியும்.
இன்னும் அதிக எம் எல் ஏ கள் , TTV- யை நோக்கி வர இருக்கிறார்கள்- புகழேந்தி ஆவேசம்.

சினிமா நடிகர் கமலகஷனுக்கு பயந்து , தமிழக அரசு e-mail யை close செய்தார்கள் -இவ்வளவு கேவலமான ஆட்சி,எடப்பாடி ஆட்சி
ஸ்டாலின் அவர்களை நம்பிக்கை இல்ல தீர்மானம் கொண்டு வர சொல் என புகழேந்தி ஆவேசம்.

மேலூர் கூட்டத்தை பார்த்துபயந்து தான் எடப்பாடி ,பன்னீர் செல்வதை இணைத்து கொண்டார் என புகழேந்தி ஆவேசம்