ஓ. பன்னீர் செல்வம் பதவி இறங்கும் நாட்கள் எண்ணப்படுகிறது !

123

11 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு மூலம் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பதவி இறங்கும் நாட்கள் எண்ணப்படுவதாக அமமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர் செல்வம் மனக்குழப்பத்தில் இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை திரும்பி வாருங்கள் என அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.