புதுச்சேரி சாய் பாபா கோயிலில் நடிகர் அஜித்குமார் வழிபாடு!

444

புதுச்சேரியில் உள்ள சாய் பாபா கோவிலில் நடிகர் அஜித்குமார் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியில் புகழ்பெற்ற சாய் பாபா கோயில் அமைந்துள்ளது. இந்தநிலையில், கோயிலில் நடிகர் அஜித்குமார் இன்று அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்தார். இதனை, அங்கிருந்த நபர் தனது மொபைலில் படம் எடுத்து வெளியிட்டுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் மிகவும் எளிமையான முறையில் அஜித் சுவாமி தரிசனம் செய்ததை அரவது ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.