ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் – கிரண்பேடி..!

346

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். அதிக நம்பிக்கை இருப்பதால், கலாம் இல்லத்தில் இருந்து கமல் தனது பயணத்தை தொடங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.