ஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து..!

242

புதுச்சேரியில் ஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தில், மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய கருத்துகளை தெரிவிக்கும் விதமாக,15 பேர் கொண்ட ஐ.பி.எஸ் பயிற்சி பெறும் அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்தனர். பின்பு அவர்கள் அனைவரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனை தொடர்ந்து, அவர்களை கவுரவிக்கும் விதமாக கவர்னர் மாளிகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.