பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய புதிய விதிகள் | புதிய தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் உத்தரவு !

102

உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, புதிய விதிகளை புதிய தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் அறிவித்துள்ளார். அதன்படி, இணைச் செயலர் பதவிக்கு கீழ் உள்ளோர் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, கூடுதல் செயலாளர் பதவிக்கு கீழ் உள்ளோரும் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்க செய்ய கூடாது என்று அந்த விதியில் கூறப்பட்டுள்ளது.