புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுத்தாது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.

181

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுத்தாது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். புதிய கல்விக் கொள்கை பற்றி மாநில அரசுகளின் கருத்துகளை மத்திய அரசு கேட்டிருப்பதாக அவர் கூறினார். ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.