கூடா நட்பின் விளைவை திமுக அனுபவிக்கும் – அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

76

கூடா நட்பின் விளைவை திமுக அனுபவிக்கும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து நியாயமற்ற வாதங்களை ஸ்டாலின் முன் வைக்கிறார் எனவும் குற்றச்சாட்டியுள்ளார்.