உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு துணைநிலை ஆளுநருக்கு மட்டுமே பொருந்தும் – அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

288

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு துணைநிலை ஆளுநருக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அதிகாரத்தை பயன்படுத்த ஆளுநருக்கு முழு உரிமை இருப்பதாக கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் நக்சல் ஆதிக்கம் குறைந்து இருப்பதாக குறிப்பிட்ட அவர், பிரிவினைவாதிகள் வளருவதை தமிழக ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களா என கேள்வி எழுப்பினார்.