சசிகலா இன்னும் அதிமுகவில்தான் உள்ளார் – வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியின்

624

சசிகலா இன்னும் அதிமுகவில்தான் உள்ளார் என்றும் அவர்தான் அக்கட்சியின் பொதுச்செயலாளராக நீடிக்கிறார் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியின் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.