குமரிமாவட்டத்திற்கு துறைமுகம் வந்தே தீரும் – மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

111

கன்னியாகுமரி தொகுதிக்கு செயல்படாத ஒருவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார். கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட மயிலாடியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய அவர், தன்னை எம்.பியாக தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக தொகுதிக்கு வரும் எந்தத் திட்டத்தையும் தடுக்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்.