ஸ்டாலின்,தினகரனுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி..!

268

திமுக தலைவர் ஸ்டாலினோ, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரனோ விமானத்தில் செல்லும் போது, அவர்களது கட்சியை விமர்சித்தால் ஏற்றுக் கொள்வார்களா என பொன்.ராதாகிருஷ்ணன் வினா எழுப்பியுள்ளார்.