ஆத்தூரில் 8 வகுப்பு மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

653

ஆத்தூரில் 8 வகுப்பு மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கொல்கத்தாவை சேர்ந்த ராய் கிஷோர் என்பவர் 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்தார். இவர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் 8 வகுப்பு மட்டுமே படித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.