ஒருமாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்து இருப்பது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

491

ஒருமாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்து இருப்பது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறையை மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 38 பைசா அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 12 பைசா அதிகரித்து இருக்கிறது. தினந்தோறும் விலை மாற்றம் செய்யப்படுவதால், விலை அதிகரிப்பு முழுமையாக தெரியவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.