பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாக நீடிப்பு..!

153

கடந்த 15 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், ஒரே விலையில் நீடித்து வருகிறது.

இதுதொடர்பாக, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 12 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.