மக்களை பாதித்த மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை விளக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய பாடல்!

339

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் புதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு தடை காரணமாக நாடு முழுவதும் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். ஏடிஎம் மற்றும் வங்கி வாசல்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் இதுவரை எந்த பயனும் ஏற்படாத நிலையில், இதனால் மக்கள் சந்தித்துள்ள பாதிப்புகளை விளக்கும் வகையில் ‘பறக்கும் தாமரை’ என்ற பாடலை, இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.