இமானுவேல் சேகரனின் 61வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு..!

91

இமானுவேல் சேகரனின் 61வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி பரமக்குடியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பரமக்குடியில் இருந்து எமது செய்தியாளர் சோனைமுத்தன் தரும் தகவல்களை தற்போது காணலாம்.