பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தரப்படும் என உறுதி – துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

456

தமிழகத்தில் வெள்ள பாதிப்பை தடுக்கவும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை முறியடிக்கவும் 11 மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தரப்படும் என்றும் உறுதியளித்தார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், மறைந்த தலைவர்கள் பற்றி அரசியல் காரண்ங்களுக்காக விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.