குட்கா முறைகேடு விவகாரம் : சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு

147

குட்கா முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.