பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர்..!

253

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார். தமிழக அமைச்சர் வேலுமணி கோவை சுகுணாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.