உச்சநீதிமன்ற பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

173

டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என்று முதலமைச்சர் பழினிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இவ்வாறு கூறினார்.