என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்: நடிகை பார்வதி

1104

பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி.மலையாலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர். ஆனால், தொடர்ச்சியாக பட வாய்ப்பு இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் பேசிய பார்வதி கூறுகையில், தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளேன். ஆனால், மலையாள சினிமாவில் 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். ஆனால், அதற்கு முன்பாக “மலையாளத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி படுகைக்கு அழைத்துள்ளார்கள்.
இதுபோன்று வந்த வாய்ப்புகளை நான் நிராகரித்துள்ளேன். நான் அதிக படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம்” என்றார். மேலும், படுக்கைக்கு சென்று தான் படவாய்ப்பு பெற வேண்டுமால் அது வேண்டாம். நடிப்பதை தவிர வேறு வேலை இந்த உலகத்தில் இல்லையா என்ன? என்று தெரிவித்துள்ளார்.