ஓ.பன்னர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி என்பது வெறும் பத்திரிகை செய்தி- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

375

ஓ.பன்னர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி என்பது வெறும் பத்திரிகை செய்தி என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரன் முதல்வரை 420 (four twenty) என்ற விமர்சனம் செய்திருப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும், அவர் வாய்தவறி திட்டிவிட்டதாக கூறினார். மேலும் அ.தி.மு.க அணிகளுக்குள் அண்ணன் – தம்பி சண்டைதான் நிலவுவதாகவும், விரைவில் சரியாகி விடும் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.