தமிழ் திரைப்பட நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலில்….

952

தமிழ் திரைப்பட நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு தேவஸ்தான் அதிகாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு கோவிலுக்கு சென்ற சமந்தா ஏழுமலையானை தரிசனம் செய்தார். முக்கிய பிரமுகர்கள் தரிசன வசதி மூலம் சுவாமி தரிசனம் செய்த நடிகை சமந்தாவுக்கு, ஆலய அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினர்.