ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை நேற்று நள்ளிரவு பதவியேற்றுக் கொண்டது.

277

ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை நேற்று நள்ளிரவு பதவியேற்றுக் கொண்டது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டது. ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 31 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன