ஸ்டாலினின் கருத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை – துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்

75

திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலைத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நெருங்குவதால் அரசு மீது எதிர்க்கட்சியினர் பொய்குற்றச்சாட்டுகளை சுமத்து வருவதாகவும் கூறினார்.