வேளாண்படிப்புக்கு ஆன்லையில் கலந்தாய்வு நடத்தப்படும் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்.

1470

வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வேளாண்மை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரண்டாயிரத்து 500 வேளாண் படிப்பு இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்றும், வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.