வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஒகி புயல் அரபிக் கடலை சென்றடையும் என கணிப்பு !

717

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு ஒகி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வங்கதேசம் வைத்த பெயராகும்.
ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு நாட்டின் சார்பில் பெயர் வைக்கப்படுகிறது. அதன்படி வங்கக் கடலில் உருவாகி உள்ள புயலுக்கு ஒகி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்கதேசம் சூட்டி உள்ளது. ஒகி புயல் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது புயலின் தற்போதைய நகர்வை கொண்டு பார்க்கும் போது, தமிழகம், கேரளாவில் கரையை கடக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அரபிக்கடலை சென்று அடையும், ஒகி புயல் பின்னர் வலுவிழக்கும் என்று எதிர்பார்ப்படுகிறது.