ஒகி புயல் குறித்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை-தமிழிசை சவுந்தரராஜன்!

261

ஒகி புயல் குறித்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காணாமல் போன மீனவர்களின் உண்மையான தகவலை மத்திய அரசிடம் தெரிவிக்கவில்லை என்றும் புகார் கூறியுள்ளார்.