வடகொரியாவில் கூடைபந்து விளையாட்டு வீரர்களுக்கு பந்துகளை வைத்து பல்வேறு ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள்.

194

வடகொரியாவில் கூடைபந்து விளையாட்டு வீரர்களுக்கு பந்துகளை வைத்து பல்வேறு ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
வடகொரியாவில் கூடைபந்து பெண் பயிற்சியாளர் ஒருவர் இந்த பயிற்சியை அளித்து வருகிறார். இதில் கற்றுக் கொண்ட வீரர், வீராங்கனைகள் பந்தை கையில் சுழற்றியபடி பல்வேறு ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை செய்து வருவது அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. வீரர்கள் அனைவரும் நாள்தோறும் இதை உடற்பயிற்சி போல் செய்து அசத்தி வருகின்றனர். ஜிம்னாஸ்டிக்கை ஊக்குவிக்கும் விதமாக வீரர்களுக்கு கற்று கொடுத்து வருவதாக அந்த பயிற்சியாளர் தெரிவித்தார்.