மதுரையில் குடிநீர் பிரச்சினை என்பது இல்லை – அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

252

மதுரையில் குடிநீர் பிரச்சினை இல்லை என வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார். பாரத் நகரில் புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுத்தமான குடிநீர் வழங்க 25 பிளான்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளதாலும் மதுரையில் குடிநீர் பிரச்சினை என்பது இல்லை என விளக்கம் அளித்தார்.