நித்தியானந்தருக்கு எதிரான பாலியல் வழக்கில் ஜோடிக்கப்பட்ட வழக்கு என மைசூர் நீதிமன்றம் தீர்ப்பு !

1093

நித்யானந்தாவுக்கு எதிரான பாலியல் வழக்கை தொடர்ந்த வினய் பரத்வாஜிக்கு இரண்டே முக்கால் கோடி ரூபாய் அபராதம் விதித்து மைசூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
நித்யானந்தாவுக்கு எதிராக வினய் பரத்வாஜ் என்பவர் பாலியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இயற்கைக்கு எதிராக பாலியல் உறவு வைத்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கு மைசூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் ஆவணங்களை சரி பார்த்த நீதிபதிகள், இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என தீர்ப்பு வழங்கினர். மேலும், மனுதாரர் வினய் பரத்வாஜூக்கு இரண்டே முக்கால் கோடி ரூபாய் அபராதம் விதித்தும், வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து கணக்கிட்டு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தனர். ————–