நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு தயார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

171

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு தயார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இதனை தெரிவித்தார். அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.