2017ம் ஆண்டுக்கான சோலார் கார் பந்தயத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்று சாதனை..!

122

2017ம் ஆண்டுக்கான சோலார் கார் பந்தயத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.
சோலார் கார் பந்தய போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. சூரிய ஒளியில் மட்டும் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் எல்லையை கடக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும். இந்த ஆண்டிற்கான பந்தயம் ஆஸ்திரேயாவில் நடைபெற்றது. இதில் நெதர்லாந்தை சேர்ந்த நூனா 9(nuna 9) என்ற அணி இலக்கை கடந்து வெற்றி பெற்றது.